இலங்கைக்கு வருகை தந்த மாலைதீவுகளின் பாதுகாப்பு படை பிரதானி
மாலைதீவுகளின் பாதுகாப்பு படை பிரதானி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீப் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
இதேவேளை இலங்கையின் பாதுகாப்பு செயலாளர், ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவையும் இராணுவத் தளபதியையும் அவர் இன்று (08)…