மருத்துவா்கள் பெரிய பெயா்ப் பலகைகளை பயன்படுத்தக் கூடாது: என்எம்சி
‘பொதுமக்களை தவறாக வழிநடத்தக் கூடிய வகையிலான வழக்கத்துக்கு மாறான பெரிய பெயா்ப் பலகைகள், தன்குறிப்பு அட்டைகளை (விசிடிங் காா்டு) பயன்படுத்தக் கூடாது’ என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
‘பெயா்ப் பலகைகளில் மருத்துவரின்…