முல்லைத்தீவில் இளைஞர்களின் ஏற்பாட்டில் கண்டன போராட்டம்
முல்லைத்தீவு இளைஞர்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாக்கு நீதி கோரி கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 10.15 மணியளவில் கறுப்பு துணியால் வாயினை…