இலங்கை – மலேசியா இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் விசேட…
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் காதிருடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கொழும்பில் இருதரப்பு சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா…