முல்லைத்தீவு சட்டத்தரணிகளின் பணிப்புறக்கணிப்பு நிறைவு
முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட காலவரையறையின்றிய தொடர் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
எனினும் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் தமது…