சிவஞானம் சிறீதரனை பதவியில் இருந்து விலக பணிப்புரை !
அரசமைப்புக் கவுன்ஸில் உறுப்பினர் பதவியில் இருந்து விலகும்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரனுக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
கட்சியின் அரசியல் குழு எடுத்த தீர்மானம்…