யாழ் மாநகர சபையின் 2026 வரவு-செலவுத் திட்டம் 2 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றம்!
யாழ் மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் இரண்டு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
வரவு - செலவுத் திட்டம் இன்று யாழ். மாநகர சபையின் சபா மண்டபத்தில் முதல்வர் வி.மதிவதனியால் சபை அங்கீகாரத்துக்காகச்…