ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா முழுமையாக நிறுத்தும்: டிரம்ப் மீண்டும் கருத்து!
ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா முழுமையாக நிறுத்தும் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை மீண்டும் தெரிவித்தாா்.
முன்னதாக, ரஷியாவிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்துவதாக பிரதமா் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி…