மனைவியுடன் சென்ற பத்தேகம பிரதேச சபையின் உப தலைவர் மீது கோடுர தாக்குதல்
பத்தேகம பிரதேச சபையின் உப தலைவர் சமன் சி லியனகே கொடூர தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (24) மாலை இனந்தெரியாத நபரால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதேச சபை உப தலைவர் தனது மனைவியுடன்…