விமான நிலையம் அருகே பறந்த மர்ம பலூன்கள் ; நிறுத்தப்பட்ட விமான சேவை
ஐரோப்பாவில் அமைந்துள்ள லித்துவேனியாவின் தலைநகர் வில்னியசில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு மர்ம பலூன்கள் பறந்தன.
இதனால் பாதுகாப்பு நலன் கருதி வில்னியஸ் விமான நிலையத்தில் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.…