லசந்த விக்ரமசேகர கொலை ; துப்பாக்கிதாரி அதிரடியாக கைது
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹரகம - நாவின்ன பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும்…