யாழில். விறகுகளுடன் விறகுகளாக பெறுமதியான மரங்களை கடத்தி சென்றவர் கைது
விறகுக்குள் மறைத்து , பெறுமதியான மரங்களை கடத்த முற்பட்ட நபர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளதுடன் , மரக்குற்றிகளையும் மீட்டுள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸார் நேற்றைய தினம்(20) சனிக்கிழமை கைதடி பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில்…