11 ஆம் திகதி முடங்கும் சேவைகள்; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
எதிர்வரும் 11 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அன்றையதினம் அவசர சிகிச்சை சேவைகள் மட்டுமே முன்னெடுக்கப்படும் எனவும்…