இலங்கை சந்தையில் திடீரென அதிகரித்த உணவு பொருள் ஒன்றின் விலை!
இலங்கையில் அண்மைக் காலமாக புளிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக அதன் விலை வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வழக்கமாக ஒரு கிலோ புளி அதிகபட்ச சில்லறை விலையாக ரூபா 350 முதல் 400 இற்கு இடைப்பட்ட விலையில் விற்கப்பட்டு வந்த…