தாய் கண் முன்னே பிரிந்த பச்சிளம் குழந்தையின் உயிர் ; தாய் வைத்தியசாலையில்
மாத்தளை பொலிஸ் பிரிவின் மாத்தளை-ரத்தோட்ட வீதியில் நேற்று (29) இடம்பெற்ற விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
மாத்தளை பொலிஸ் பிரிவின் மாத்தளை-ரத்தோட்ட வீதியில் உள்ள மானந்தண்டாவெல பகுதியில், முச்சக்கர வண்டியொன்று கட்டுப்பாட்டை…