உடலில் பொருத்தும் 5,000 கேமராக்கள்: இந்திய-வங்கதேச எல்லையில் பிஎஸ்எஃப் வீரா்களுக்கு…
இந்தியா-வங்கதேச சா்வதேச எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா்களுக்கு உடலில் பொருத்தக்கூடிய 5,000 கேமராக்கள் அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:…