சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்தது… அதிரடி காட்டிய காவல்துறை!
தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. தேனி எஸ்.பி.நடவடிக்கை.
பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் குறித்து அவதூறு பேசியதாக கடந்த மே 4 ஆம் தேதியன்று தேனியில்…