அணு ஆயுதங்கள் மூலம் இந்தியாவை தாக்குவோம்! பாகிஸ்தான் தூதர் பகிரங்க மிரட்டல்
இந்தியா தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு, பாகிஸ்தான் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் என அந்நாட்டின் தூதர் மிரட்டல் விடுத்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.…