மீண்டும் இலங்கை அரசியலில் பசில் ராஜபக்ச
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மீண்டும் நேரடி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் முடிந்த பின்னர் இலங்கை திரும்பவுள்ள பசில் ராஜபக்ச, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாடுகளை வழிநடத்துவார்…