மியான்மரில் புதிய நிலநடுக்கம்… பரபரப்பை உண்டாக்கிய டிக்டாக் ஜோதிடர் கைது!
மியான்மர் நாட்டில் புதிய நிலநடுக்கம் ஏற்படும் எனக் கூறி விடியோ வெளியிட்ட டிக்டாக் ஜோதிடர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மியான்மர் நாட்டில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் லட்சக்கணக்கான கட்டடங்கள் இடிந்து…