பேருந்து மோதி வயோதிபர் பலி
இரத்தினபுரி, எஹெலியகொட நகரத்தில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எஹெலியகொட பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று வீதியை…