வரிக்குதிரைகளை தாக்கிய முதலைகள்!கண்கலங்க வைத்த காட்சி
முதலைக்கும், வரிக்குதிரைக்கும் இடையே நடக்கும் ஆபத்தான சண்டை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வைரல் வீடியோ
சமூக வலைத்தளங்களில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. பொழுது…