போர் நிறுத்தம் அமுல்: விடுதலை செய்யும் பணய கைதிகளின் பெயரை வெளியிட்ட ஹமாஸ்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த நிலையில், விடுதலை செய்யப்பட உள்ள பணயக் கைதிகள் மூவரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.
போர் நிறுத்தத்தின் முதல் கட்டம்
ஓராண்டுக்கு மேல் நீடித்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போர்…