ட்ரம்பின் வரி போர்: எலான் மஸ்கின் டெஸ்லாவை குறிவைத்த கனடா!
கனடா மீது ட்ரம்ப் விதிக்கும் வரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், எலான் மஸ்கின் டெஸ்லா மீது பெரும் இடியை இறங்கியுள்ளது கனடா.
அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையேயான வரி போர் தீவிரமடைந்துள்ள நிலையில், டெஸ்லா (Tesla) நேரடி தாக்கத்தை…