கிளிநொச்சியில் முச்சக்கரவண்டி கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!
கிளிநொச்சியில் முச்சக்கர வண்டிகளின் கட்டணங்களை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் குறைக்கவுள்ளதாக அம்மாவட்ட முச்சக்கரவண்டி, மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட முச்சக்கரவண்டி மோட்டார் ஊர்தி…