மைனா பட பாணியில் நடந்த சம்பவம்… சிறையில் ராம்லீலா நாடகம்.. ஆயுள் தண்டனை கைதி…
உத்தராகண்ட் சிறையில் நடைபெற்ற ராம்லீலா நாடகத்தில் வானர சேனையாக வேடமிட்ட ஆயுள் தண்டனை கைதி உட்பட இருவர் சீதையை தேடிச் செல்வதாக கூறி எஸ்கேப் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது.
மைனா திரைப்படத்தில் சிறையில் தீபாவளி கொண்டாடும்போது, கைதியாக இருக்கும்…