வெலிக்கடை படுகொலை நினைவேந்தல்
இலங்கை சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காலகட்டங்களில் சாவினைத் தழுவிய,
தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்றைய தினம் யாழில் இடம்பெற்றது.
'வெலிக்கடை சிறைப் படுகொலை '…