நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; ஒப்புக்கொண்ட மத்திய அரசு – உச்சநீதிமன்றத்தில்…
நீட் வினாத்தாள் கசிந்ததை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புக்கொண்டது.
நீட் வினாத்தாள்
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள், கடந்த ஜூன் மாதம் வெளியானது. நீட் தேர்வில் 1,563…