சிங்கப்பூராக மாறவுள்ள இலங்கை: வெளியான தகவல்
சிங்கப்பூரின் (Singapore) குடிவரவு குடியகல்வு ஆய்வு ஆணையத்தின் பிரதிநிதிகள் ஆறு பேர் ஒரு வார காலப் பயணமாக இலங்கை (Sri Lanka) வந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர்…