ஜெய்ப்பூர் செயற்கை கால் பொருத்தும் இலவச முகாம்!! (படங்கள், வீடியோ)
ஜெய்ப்பூர் செயற்கை கால் பொருத்தும் இலவச முகாம் இன்றையதினம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் இந்தியத் துணைக் தூதரகத்தின் ஏற்பாட்டில் வலுவிழந்தோருக்கு சேவை செய்யும்…