;
Athirady Tamil News
Monthly Archives

October 2022

கடலில் தத்தளித்த 20 வங்கதேச மீனவர்களை மீட்ட இந்திய கடலோர காவல்படை..!!

சிட்ரங் சூறாவளி தாக்குதலால் வங்காளதேச மீனவர்கள் சென்ற மீன்பிடி படகு ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் இருந்த 20 மீனவர்கள் கடலில் தத்தளித்தனர். இதன்பின்னர், கடலில் மிதந்த பெரிய பொருள் ஒன்றை பிடித்து கொண்டு…

ராகுலின் பாத யாத்திரை நாட்டுக்கு புதிய சக்தியை கொடுக்கிறது- மல்லிகார்ஜுன கார்கே..!!

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:- இது எனக்கு உணர்ச்சிகரமான தருமணமாகும். தொழிலாளியின் மகனாக, சாதாரண தொழிலாளியான என்னை கட்சியின் தலைவராக்கியதற்காக காங்கிரஸ் கட்சியினருக்கு நன்றியை கூறி கொள்கிறேன். நாடு…

கொச்சியில் பெண்ணை கொலை செய்து பிளாஸ்டிக் கவரில் உடலை சுற்றி வீட்டில் மறைத்த வாலிபர்..!!

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள இளங்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தம்பதியர் வாடகைக்கு குடி வந்தனர். அவர்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராம்பகதூர்-லட்சுமி என வீட்டு உரிமையாளரிடம் கூறி உள்ளனர். ஆனால்…

பொருளாதாரம் மேம்பட ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படம்… கெஜ்ரிவால்…

டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் புதிதாக வெளியிடப்படும் கரன்சி (ரூபாய்) நோட்டுகளில் இந்து கடவுள்களான லட்சுமி…

இ.போ.ச பருத்தித்துறை சாலையில் மோதிக்கொண்ட 11 ஊழியர்களுக்கும் பிணை!!

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலை முகாமையாளரின் ஆதரவாளர்களுக்கும் , எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கைக்கலப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட ஊழியர்கள் 11 பேரையும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்று பிணையில்…

அமெரிக்க துணைத்தூதுவர் மயிலிட்டிக்கும் சென்றார்! (PHOTOS)

இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் ,மாலை வலி வடக்கு மயிலிட்டி துறைமுகத்துக்கு சென்று, துறைமுக அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் மீனவர்கள் எதிர்கொள்ளும்…

கார்கே தலைமையில் காங்கிரஸ் வலுப்பெறும்- சோனியா காந்தி நம்பிக்கை..!!

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவி ஏற்றார். இதன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சோனியா காந்தி பின்னர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே…

நவம்பர் மாதம் ஏழுமலையானை தரிசிக்க முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட் இன்று…

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அடுத்த மாதம் (நவம்பர்) திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட்டுகள் இன்று…

புலம்பெயர் மக்களின் உதவி: இன்னும் எவ்வளவு காலத்துக்கு? (கட்டுரை)

புலப்பெயர்வு ஏற்படுத்திய முக்கியமான விளைவுகளில் ஒன்று, இலங்கையில் இருக்கின்ற உறவுகளுக்கான தொடர்ச்சியான நிதியுதவியை சாத்தியப்படுத்தியமை ஆகும். கடந்த அரைநூற்றாண்டாக, இச்செயற்பாடு தொடர்ந்த வண்ணம் உள்ளது. இலங்கையின் வடக்கு - கிழக்கு…

மூட்டுப் பகுதிகளில் கருமையை நீக்க வழிகள் !! (மருத்துவம்)

தேன் மற்றும் எலுமிச்சை கலந்த கலவை இயற்கையாகவே அமைந்த தோல் மாஸ்டரைசர். மேலும் சர்க்கரை ஒரு நல்ல ஸ்கிரப்பர். எனவே இவற்றை ஒன்றாய் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கலவை முட்டிகளில் உள்ள கருமையை உடனடியாக போக்க உதவும். தினமும் இரவில் படுக்கும்…

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார் மல்லிகார்ஜூன கார்கே- மூத்த தலைவர்கள் வாழ்த்து..!!

அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் கடந்த 17-ந் தேதி நடந்தது. இந்த பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே- திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த 19-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில்…

தினசரி பாதிப்பு 2-வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 196 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக நேற்று ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. அதாவது நேற்று 862 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருந்தது. இந்நிலையில் 2-வது நாளாக இன்றும் பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.…

வழக்கை முன்னெடுக்க முடியாது !!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றி சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்று அவரது சட்டத்தரணி, கொழும்பு மேல் நீதிமன்றில்…

இளையோரிடையே எச்ஐவி தொற்று இரட்டிப்பு !!

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில், 18 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 50 பேருக்கும் அதிகமானவர்கள் எச்ஐவி தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று தேசிய பாலியல் மற்றும் எய்ட்ஸ் தடுப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ராசாஞ்சலி…

யானையில் சேர மொட்டு எம்.பிக்கள் விருப்பம் !!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் எம்.பிக்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் சுமார் 40 பேர்…

டக்ளஸ் மீது தாக்குல்: 2 பேருக்கு கடூழிய சிறை !!

களுத்துறை சிறைச்சாலையில் வைத்து, தற்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தினர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, அவர்களுக்கு 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 22 வருட கடூழிய சிறை தண்டனை…

மரம் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஓமந்தையில் தடம்புரண்டது!! (படங்கள்)

மரம் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஓமந்தையில் தடம்புரண்டது: இருவர் காயம் - ஏ9 வீதி போக்குவரத்து ஒரு மணிநேரம் பாதிப்பு மரம் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து ஓமந்தைப் பகுதியில் தடம் புரண்டதால், இருவர்…

மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் கழிவுப்பொருட்கள் விற்பனை மூலம் ரூ.254 கோடி வருவாய்..!!

டெல்லி உள்பட மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் 'சிறப்பு ஸ்வச்சதா' என்ற பெயரில் 2-ம் கட்ட தூய்மை இயக்கம் நடத்தப்படுகிறது. கடந்த 2-ந் தேதி தொடங்கி வருகிற 31-ந்தேதி வரை நடைபெறும் இந்த பிரசாரத்தில் அனைத்து அரசு அலுவலகங்க வளாகங்களில் தேங்கி…

பழப்புளி வைத்திருந்தவருக்கு 2 வார விளக்க மறியல்!!

யாழ் நகரில் மனிதப் பாவனைக்குதவாத நிலையில் பழப்புளியை வைத்திருந்த களஞ்சிய உரிமையாளரை இரண்டு வாரங்கள் விளக்கமறியலில் வைக்கவும், கைப்பற்றப்பட்ட பழப்புளியை அழிக்கவும் யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்றையதினம் புதன்கிழமை உத்தரவிட்டது.…

இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் !!…

இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அரசியல் தரப்புகளை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை…

டெல்லியில் பரிதாபம் ரெயில் மோதி 3 தொழிலாளிகள் பலி..!!

டெல்லியில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி 3 தொழிலாளிகள் பரிதாபமாக இறந்தனர். தலைநகர் டெல்லியில் உள்ள சிராஷ்பூர் ராணா பூங்கா பகுதியை சேர்ந்தவர்கள் முகம்மது ஹபீஸ், முகம்மது, ரியாஸ் மற்றும் இசான். இவர்கள் 4 பேரும் பத்லி என்ற…

கேரளாவில் பரபரப்பு: ஆன்லைன் விளையாட்டால் திருடனாக மாறிய போலீஸ்காரர் கைது நண்பனின் வீட்டில்…

கேரளா மாநிலம், ஆலப்புழாவைச் சேர்ந்தவர் அமல்தேவ் கே.சதீசன் (வயது 35). இவர் எர்ணாகுளம் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இதற்காக அவர் எர்ணாகுளம் வைபின் ஞாறக்கல் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்தார். அதே பகுதியைச்…

யால விவகாரம்: 9 பேருக்கு பிணை!!

யால தேசிய சரணாலயத்துக்குள் வாகனங்களைச் செலுத்தி வன விலங்குகளை துன்புறுத்திய சம்பவம் தொடர்பில், யால சரணாலய அதிகாரிகளிடம் இன்று (26) சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்ட ஒன்பது பேரையும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில்…

பக்தர்கள் தரிசனத்துக்கு அயோத்தி ராமர் கோவில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் திறப்பு..!!

அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், பிரதமர் மோடி, ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். கட்டுமான பணிகளை மேற்பார்வையிட ராமஜென்ம…

விண்ணப்பிக்க 2 நாட்களே உள்ளன!!

அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள சேமநலத் திட்டத்தின் பயன்களை பெற்றுக் கொள்வதற்காக, இதுவரையிலும் 38 இலட்சம் குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்திற்கு,…

“எங்கள் பிள்ளைகளை இழக்க விரும்பவில்லை” !!

கேகாலை மாவட்டம் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்கு உட்பட்ட தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயம் கடந்த 2016ஆம் ஆண்டு மண்சரிவால் பாதிக்கப்பட்டு கல்விசெயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. இந்நிலையில், தெஹியோவிட்ட தேசியப் பாடசாலையில்…

பாதயாத்திரையில் பங்கேற்றவர்களுக்கு வெள்ளி நாணயம், இனிப்புகள் ராகுல்காந்தி வழங்கிய தீபாவளி…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை பயணம் என்ற பாதயாத்திரையை தொடங்கினார். கேரளா, கர்நாடகா வழியாக தெலுங்கானாவை அடைந்தார். தீபாவளிக்காக 3 நாட்கள் விடுமுறை அளித்துவிட்டு,…

கூகுளுக்கு மேலும் ரூ.936 கோடி அபராதம் இந்திய போட்டி ஆணையம் நடவடிக்கை..!!

கூகுள் நிறுவனம், தனது கூகுள் பிளே ஸ்டோரில், செயலி உருவாக்கிய நிறுவனங்களிடம் தனது மேலாதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. அதாவது, பிளே ஸ்டோரில் பிரதான இடத்தில் இடம்பெற வேண்டுமானால், கூளுள் பிளே பில்லிங் முறையைத்தான், பண…

கப்ராலுக்கு பிணை: தடையும் நீடிப்பு!!

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர் என்று குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடையை எதிர்வரும் நவம்பர்…

4,000 பொலிஸாருக்கு உடல் தகுதி இல்லை: அமைச்சர் டிரான் அதிரடி!!

பொலிஸ் திணைக்களத்தில் சுமார் 4000 அதிகாரிகள், நீண்டகாலமாக தரமான சுகாதார நிலை இன்றி உள்ளதாக பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன தெரிவித்தார். பொது பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் அறிவித்தார்.…

கூட்டமைப்பினருக்கு இரட்டை பிரஜாவுரிமை இல்லை!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவருமே இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் அல்லவென அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பாக…

உண்மையான சிவசேனா என்பதை நிரூபிக்க 2 லாரிகளில் ஆவணங்கள் தாக்கல் உத்தவ் தாக்கரே அணியினர்…

சிவசேனா கட்சி கடந்த ஜூன் மாதம் மிகப்பெரிய பிளவை சந்தித்தது. அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரேக்கு எதிராக கட்சியை உடைத்தார். மொத்தம் உள்ள 56 எம்.எல்.ஏ.க்களில் அவருக்கு 40 பேர் ஆதரவு அளித்தனர். இதன்…

மின்சாரக் கட்டணம் மேலும் அதிகரிப்பு?

சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணையின் படி மின்சார கட்டணத்தை மீண்டும் 30 வீதத்தால் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் இதை தெரிவித்தார். கடந்த 15ம் திகதி முதல்,…