தேநீர் கட்டணத்தை செலுத்தினார் ரணில்!!
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், ஓகஸ்ட் 3 ஆம் திகதியன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மிகவும் எளிமையான முறையில் நடைபெற்ற ஆரம்ப வைபவத்துக்குப் பின்னர், அக்கிராசன உரையை ஜனாதிபதி ஆற்றினார்.…