பருத்தித்துறை மீனவர்கள் தமிழகத்தில் கரையொதுங்கினர்!!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்கள் தமிழகத்தில் கரையொதுங்கியுள்ளனர்.
பருத்தித்துறை இன்ப சிட்டி பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் மற்றும் பலாலியை சேர்ந்த ஜெசிகரன் ஆகிய இருவரே கரையொதுங்கியுள்ளனர்.…