யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தெரிவு!!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தெரிவு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் நேற்று இடம்பெற்றது.
நலச்சேவைகள் கிளை உதவிப்பதிவாளர் ஐங்கரன் மற்றும் சிரேஷ்ட மாணவ ஆலோசகர் ராஜயுமேஷ் தலைமையில் இடம்பெற்ற தெரிவில் பல்கலைக்கழக…