வவுனியாவில் மூன்று விவசாயிகள் வனவளத்துறையினரால் கைது!விவசாய உபகரணங்கள் அபகரிப்பு!!…
வவுனியா மடுக்குளம் பகுதியில் விவசாயத்தில் ஈடுபட்டு வந்த மூன்று விவசாயிகள் வனவளத்துறையிரால் நேற்று 03-07-2022 கைது செய்யப்பட்டுள்ளதுனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா வேலன்குளம் கிராமசேவகர்…