அவசரமாக வெளிநாடு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு !!
குடிவரவு மற்றும் குடிவரவுத் திணைக்கள பிரதான அலுவலகத்தில் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்காக நேரம் மற்றும் திகதி ஒதுக்கீடுகள் எதிர்வரும் 60 நாட்களுக்கு நிறைவடைந்துள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
அவசரமாக தொழில் நிமித்தம் வெளிநாடு செல்ல…