தினசரி பாதிப்பு அதிகரிப்பு- இந்தியாவில் ஒரே நாளில் 18,819 பேருக்கு கொரோனா..!!
கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,819 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. கடந்த 27-ந்தேதி பாதிப்பு 17,073 ஆக இருந்தது. மறுநாள் 11,793 ஆக…