இந்திய துணைத் தூதர் சதாசிவம் கலையரசியினை பாராட்டி கெளரவித்திருந்தார்.!! (படங்கள்)
யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் அவர்கள் தேசிய கிரிக்கெட் குழாமிற்கு
தெரிவுசெய்யப்பட்ட வீராங்கனை சதாசிவம்.கலையரசியினை பாராட்டி பரிசில் வழங்கி கெளரவித்திருந்தார்.
இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்திற்கு வருகை தந்திருந்த…