;
Athirady Tamil News
Daily Archives

6 June 2023

உலகில் மிக மெல்லிய 15 இன்ச் மேக்புக் ஏர் லேப்டாப் அறிமுகம்: புதிய அம்சங்களுடன் பல…

: உலகின் முன்னணி கணினி செல்போன் சாதன தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் பல ஆண்டுகளாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘மிக்ஸட் ரியாலிட்டி ஹெட்செட்’ பல்வேறு சாதனங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையிடத்தில்…

சீனர்களுக்கு அரசாங்கம் சலுகை வழங்குகிறது!!

இலங்கையில் பணிபுரியும் மக்களிடம் வரி விதிக்கும் அரசாங்கம் சீனாவிலிருந்து வருபவர்களுக்கு வரிச்சலுகை வழங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டம்…

சுமார் 5,400 பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்பான செய்தி!!

அமைச்சர்கள் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத சில நபர்களுக்காக சுமார் 5,400 சிறப்பு காவலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் டிரான் அலஸ் இது…

கஜேந்திரகுமார் எம்.பிக்கு பயணத்தடை!!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை இலங்கையை விட்டு வெளியேற கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மருதங்கேணி பொலிஸார் கிளிநொச்சி நீதிமன்றில்…

ஒடிசா ரெயில் விபத்தில் இறந்த மேற்கு வங்காளத்தினரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை: மம்தா…

ஒடிசாவில் நடந்த கோர விபத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த மாநிலத்தை சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் விபத்தில் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில்…

அதானியின் தொழில் வளர்ச்சிக்காக மோடி அரசு என்னென்ன செய்தது என்ற பட்டியலை வெளியிட்டது…

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரான அதானியின் தொழில் வளர்ச்சிக்காக மோடி அரசு என்னென்ன செய்தது என்ற பட்டியலை அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளேடு குறிப்பிட்டு புகார் கூறியிருப்பது புயலை கிளப்பியுள்ளது. சத்தீஸ்கரில் ஹஸ்தேவ் வனப்பகுதியில்…

இளம்பெண்ணின் நிர்வாண உடலை ஆபாசமாக பார்க்ககூடாது: கேரள ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!!

கேரளாவின் சமூக ஆர்வலரான ரெஹானா பாத்திமா அரைநிர்வாண படத்தை வெளியிட்டிருந்தார். அத்துடன் அரைநிர்வாணமாக இருக்கும் தனது உடலில் அவருடைய மைனர் குழந்தை ஓவியம் தீட்டுவது போன்ற வீடியோவையும் வெளியிட்டிருந்தார். இது கேரளாவில் மிகப்பெரிய அளவில்…

சுரினாம் அதிபரை சந்தித்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு – 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்…

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சுரினாம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செர்பியா ஆகிய நாடுகளுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவரது முதல் ஐரோப்பிய பயணம் இதுவாகும்.…

திருப்பதி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை கடத்தல்- ஒரு மணி நேரத்தில் மீட்பு!!

ஆந்திர மாநிலம் திருப்பதி கொத்த குண்டா, புளிச்சேர் பகுதியை சேர்ந்தவர் ஷேக் மைதீன். இவரது மனைவி ரெட்டியம்மா. திருப்பதி அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. அவரை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள்…

சுதந்திரத்தை முடக்க ஆதரவளியோம்!!

ஊடக சுதந்திரத்தை முடக்கும் வகையில் உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை சட்டம் மூலம் இருக்குமாயின் அதற்கு ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம். யூடியூப் போன்ற சில சமூகவலைத்தளம் ஊடாக பொருத்தமற்ற வகையில் செயற்படும் ஒரு சிலரைக் கண்காணிக்க…

இலஞ்சம் கோரிய உத்தியோகத்தர்களுக்கு சிக்கல்!!

ஒரு இலட்ச ரூபாய் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் அலவத்துகொட கமநல சேவை உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூற்றுப்படி, நெற்பயிர் நிலத்தை மீட்பதற்கான சான்றிதழை வழங்குவதற்காக இரு அதிகாரிகளும் லஞ்சம் கோரியுள்ளதாக லஞ்சம்…

டயானாவின் பதவி பறிபோகுமா?

டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (06) அறிவிக்கவுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல…

சென்னை- இலங்கை இடையே முதல் பயணக் கப்பல் சேவை ஆரம்பம்!!

சென்னைக்கும் இலங்கைக்கும் இடையிலான முதல் சர்வதேச பயணக் கப்பலான “எம்வி எம்பிரஸ்” மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் திங்கள்கிழமை முறைப்படி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். சென்னை…

அமெரிக்க பேராசிரியர் கலாசாலையை பார்வையிட்டார்!! (PHOTOS)

அமெரிக்காவில் இருந்து வருகைதந்த சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை நிபுணரும் பேராசிரியருமாகிய தவம் தம்பிப்பிள்ளை தனது யாழ்ப்பாண வருகையின் ஓரங்கமாக தனது தாயார் கல்வி கற்ற கோப்பாய் ஆசிரிய கலாசாலைக்கு விஜயம் செய்தார். இதன்போது உள்ளக கரப்பந்தாட்ட…

அமெரிக்க அதிபர் தேர்தல் – டிரம்பை எதிர்த்து முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ்…

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப், அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்து…

74 வயது மூதாட்டியை கற்பழித்து கொன்ற தொழிலாளி- போலீசார் கைது செய்து விசாரணை!!

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது பக்கத்து வீட்டில் 74 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வந்தார். இவரது வீடு நேற்று முழுவதும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது…

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சுரினாம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செர்பியா ஆகிய நாடுகளுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவரது முதல் ஐரோப்பிய பயணம் இதுவாகும்.…

7 ஆண்டுகளுக்கு பிறகு சவுதி அரேபியாவில் மீண்டும் ஈரான் தூதரகம் இன்று திறப்பு!!

வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா-ஈரான் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. கடந்த 2016-ம் ஆண்டு ஷினயட் மதகுரு நிம்ர்-அல் நிம்ரை, சவுதி அரேபியா தூக்கிலிட்டதற்கு எதிராக ஈரானில் போராட்டங்கள் நடந்தது. தலைநகர் தெக்ரான் மற்றும் வடமேற்கு நகரமான…

மகளை கடுமையாக துஷ்பிரயோகப்படுத்திய தந்தைக்கு கடூழிய சிறை !!

தனது 11 வயது மகளை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தைக்கு 110 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் நேற்று (05) தீர்ப்பளித்துள்ளது. மேலும், 06 இலட்சம் ரூபா நட்டஈடு மற்றும் 8 ஆயிரம் ரூபா அபராதமும்…

சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை !!

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என உயர் நீதிமன்றம் அவதானித்துள்ளதுடன், உயர் நீதிமன்றத்தினால் அது தொடர்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் அதனை நிறைவேற்ற முடியும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன…

இலங்கையில் நிலநடுக்கம் !!

கம்பளை பிரதேசத்தில் நேற்றிரவு நில நடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவிக்கின்றது. இந்த நிலநடுக்கம் 10.49 அளவில் 2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

தங்க விலையில் மேலும் வீழ்ச்சி!!

தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 162,000 ரூபாவாக நிலவியது. அத்துடன் 22 கரட் தங்கம் 148,000 ரூபாவாக நிலவி இருந்தது. டொலரின்…

திருப்பதி ரெயிலில் திடீர் தீ!!

ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் திருப்பதிக்கு நேற்று இரவு புறப்பட்டு வந்தது. பிரகாசம் மாவட்டம் டங்கடூர் அருகே வந்தபோது திடீரென ரெயிலில் புகை கிளம்பியது. அடிப்பகுதியில் இருந்து தீப்பொறி எழுந்தது. இதை கண்டு…

ஆண் குழந்தை இல்லாததால் மகளை அடித்துக் கொன்ற தந்தை- ஜாமீன் எடுக்க வந்த உறவினர்…

ஆந்திர மாநிலம், விஜயவாடா மாவட்டம், மங்களகிரியை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி மவுனிகா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஆண் குழந்தை வேண்டும் என விரும்பிய கோபிக்கு அடுத்தடுத்து 2 பெண் குழந்தைகள் பிறந்ததால் அவர்கள் மீது வெறுப்பு…

இனி இப்படியும் பயன்படுத்தலாம்.. சாட்ஜிபிடி ஐஒஎஸ் ஆப் அறிமுகம்!!!

ஒபன்ஏஐ நிறுவனம் அதிகாரப்பூர்வ சாட்ஜிபிடி ஐஒஎஸ் செயலியை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் ஐபோன் வைத்திருக்கும் பயனர்கள் பிரபல ஏஐ சாட்பாட் சேவையை முன்பை விட எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இலவசமாக கிடைக்கும் சாட்ஜிபிடி செயலி அதன் வெப்…

அபுதாபியில் நடந்த லாட்டரி குலுக்கல்: கேரள நர்சுக்கு ரூ.45 கோடி பரிசு!!

கேரளாவை சேர்ந்தவர் லவ்லி மோள் அச்சம்மா. இவர் வளைகுடா நாடான அபுதாபியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். அங்கேயே குடும்பத்துடன் வசித்து வரும் லவ்லி மோள் அச்சம்மா, அபுதாபியில் வெளியிடப்படும் லாட்டரி சீட்டு வாங்குவது வழக்கம். இவர் சமீபத்தில்…

ஸ்மார்ட்போன் உற்பத்தியாளருடன் கூட்டணி அமைக்கும் கேனான்!!

ஸ்மார்ட்போன் மற்றும் கேமரா உற்பத்தியாளர்கள் இடையே கூட்டணி அமைப்பது மிகவும் சாதாரண விஷயம் தான். முன்னதாக இதுபோன்ற கூட்டணிகளை பல நிறுவனங்களும் மேற்கொண்டுள்ளன. இந்த வரிசையில் வெய்போவில் ஓரளவுக்கு நம்பத்தகுந்த டிப்ஸ்டராக அறியப்படும் டிஜிட்டல்…

ஒடிசாவில் இன்று சரக்கு ரெயில் தடம் புரண்டது !!

ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை மூன்று ரெயில்கள் மோதி 275 பேர் உயிரிழந்தனர். சீரமைப்பு பணி முடிவடைந்து சுமார் 51 மணி நேரத்திற்குப் பின் பஹனாகா பகுதியில் தற்போது ரெயில் சேவை தொடங்கியுள்ளது. மிகப்பெரிய விபத்து நடைபெற்று 3 நாட்கள்…

2023 WWDC நிகழ்வில் ரியாலிட்டி ப்ரோ ஹெட்செட் அறிமுகம் செய்யும் ஆப்பிள்? !!

ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு (WWDC 2023) ஜூன் 5 ஆம் தேதி துவங்குகிறது. இந்த நிகழ்வில் மென்பொருள் சார்ந்த புதிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இதுதவிர ஆப்பிள் நிறுவனம் சுவாரஸ்யம் நிறைந்த அறிவிப்புகளை வெளியிடும்…

மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் வன்முறை- அத்தியாவசிய மருந்துகள் தட்டுப்பாடு!!

மணிப்பூர் மாநிலத்தில் வாழும் மைதிக்கள் என்ற சமூகத்தை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில் கடந்த மே மாதம் 3-ந் தேதி பேரணி நடந்தது. இதற்கு மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை…

ஐபேட் மாடலுக்கு நிகரானது.. டியுரபிலிட்டி டெஸ்டில் அசத்திய ஒன்பிளஸ் பேட்!!!

ஒன்பிளஸ் பேட் மாடல் எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை கண்டறியும் சோதனையை பிரபல யூடியூப் சேனல் நடத்தியது. அதில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் டேப்லெட் மாடல் அனைத்து வித கடினமான சோதனைகளிலும் அசத்தி இருக்கிறது. ஆண்ட்ராய்டு டேப்லெட் சந்தையில்…

திருப்பதி கோவிலில் தரிசனத்துக்கு 30 மணி நேரமாகிறது!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசனத்தில் வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸில் 31 அறைகளும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இன்று காலை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் பக்தர்கள் வரிசையில்…

ஸ்னாப்டிராகன் 870 பிராசஸருடன் அடுத்த வாரம் இந்தியா வரும் சியோமி டேப்லெட்!!

சியோமி நிறுவனம் தனது சியோமி பேட் 6 மாடல் இந்திய சந்தையில் ஜூன் 13 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. மேலும் புதிய டேப்லெட் மாடல் வெளியீட்டை உணர்த்தும் டீசரை சியோமி இந்தியா வெளியிட்டு உள்ளது.…