;
Athirady Tamil News
Monthly Archives

August 2023

அதானி குழும முறைகேடு – ஏன் அமைதியா இருக்கீங்க – பிரதமருக்கு ராகுல் காந்தி…

மும்பையில் இன்று நடைபெற்ற ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணி ஆலோசணைக் கூட்டத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதானி குழுமம் சார்ந்து ஒ.சி.சி.ஆர்.பி. வெளியிட்ட அறிக்கை குறித்து சரமாரி கேள்விகளை…

அமெரிக்காவின் புளோரிடாவில் சூறாவளியினால் கடுமையான பாதிப்பு!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நேற்று (30) ஏற்பட்ட சூறாவளி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சூறாவளியானது கியூபாவில் இருந்து மணிக்கு 215 கிலோ மீற்றர் வேகத்தில் புளோரிடா மாநிலத்திற்குள்…

இந்திய ரெயில்வேயின் முதல் பெண் தலைமை நிர்வாகி ஆகிறார் ஜெய வர்மா!!

இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு ரெயில்வே கட்டமைப்பகளை நிர்வகிப்பது இந்திய ரெயில்வே. இது இந்திய அரசாங்கத்தின் ரெயில்வே அமைச்சரவையின் கீழ் இயங்குகிறது. சுமார் 68 ஆயிரம் கிலோமீட்டர் பயண பாதையை உள்ளடக்கிய இந்திய ரெயில்வே, உலகிலேயே 4-வது பெரிய…

சிங்கப்பூரில் அதிபர் தேர்தலில் களமிறங்கும் இந்திய தமிழர் – வெற்றி பெற அதிக வாய்ப்பு…

சிங்கப்பூர் அதிபர் தேர்தல் செப்டம்பர் 1 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்திய தமிழரான தர்மன் சண்முக ரத்னம் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம் வருகிற…

கால்களால் மிதித்து உணவு தயாரித்த சம்பவம், வீடியோ வைரல் – மாணவர்கள் போராட்டம்!!

இந்தியாவின் வடக்கில் உள்ள மாநிலம் அரியானா. இங்குள்ள தொழில்துறையில் பிரசித்தி பெற்ற பல்வேறு உற்பத்தி சாலைகளை உள்ளடக்கிய மாவட்டம் சோனிபெட். இங்கு புகழ் பெற்ற ஓ.பி. ஜிண்டால் குளோபல் எனும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகம் உள்ளது.…

நிலவின் அதிர்வுகளை பதிவு செய்த விக்ரம் லேண்டர் – இஸ்ரோவின் புது அப்டேட்!!

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3-இன் விக்ரம் லேண்டர் கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் அதன் ஆராய்ச்சி பணிகளை தொடங்கி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.…

சிங்கப்பூரில் நாளை அதிபர் தேர்தல்: இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்மனுக்கு அதிக வாய்ப்பு!!

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம் வருகிற செப்டம்பர் 13-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து சிங்கப்பூர் அதிபர் தேர்தல் செப்டம்பர் 1-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இது அந்நாட்டின் 7-வது அதிபர் தேர்தல்…

பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து பாராட்டிய மோடி!!

ஃபிடே உலகக்கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்து. இதில் இந்திய இளம் வீரர் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், நம்பர் ஒன் வீரரும், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவருமான மாக்னஸ் கார்ல்செனும்…

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!!

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்படவுள்ளது. பெற்றோல் 92 ஒக்ரைன் பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 13 ரூபாயினால் அதிகரிப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 361…

தென்ஆப்பிரிக்காவில் பயங்கர தீ விபத்து: புலம்பெயர்ந்தோர் 64 பேர் கருகி பலி!!

தென்ஆப்பிரிக்காவின் முக்கிய வணிக மாவட்டமாக கருதப்படுவது ஜோகன்னஸ்பர்க். தென்ஆப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய நகரமான இங்குள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 64 புலம்பெயர்ந்தோர் பரிதாபமாக…

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பு: என்.ஆர்.தனபாலன் வரவேற்பு!!

பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தபடி சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.100 மானியத்தை உடனே வழங்கவேண்டும். அப்படி வழங்கும்பட்சத்தில்…

ஜெரோமின் FR மனு பரிசீலனைக்கு வருகின்றது !!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் (FR) மனுவை செப்டம்பர் 21 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள…

“ரணில் குதித்தால் சஜித் குதிக்கமாட்டார்” !!

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போட்டியிட மாட்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். டலஸ் அல்லது மைத்திரிபால அல்லது அநுர…

இலங்கை அரசாங்கம் பொதுமக்களை தொடர்ந்தும் இருளில் வைத்திருக்கிறது !!

உட்கட்டமைப்பு கருத்திட்டக் கண்காணிப்பான் எனும் ஒன்லைன் டாஷ்போர்டின் முதலாவது கட்டத்தை வெரிட்டே ரிசர்ச் மும்மொழியில் 2022 ஆம் ஆண்டு தொடங்கியது. தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு ட்ரில்லியனுக்கும் அதிகமான பெறுமதியுள்ள 60 பாரிய…

இனி அக்டோபர் “இந்து பாரம்பரிய” மாதமாக கொண்டாடப்படும்: அமெரிக்க மாநிலத்தில்…

அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாநிலம் ஜியார்ஜியா. இதன் தலைநகரம் அட்லான்டா. இந்த ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி இம்மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், இந்து மத விரோத சிந்தனைகளையும், செயல்களையும் கண்டிக்கும் விதமாகவும், "இந்துஃபோபியா"…

இறந்த 95 வயது மூதாட்டியின் கண்கள் தானம்- ஆசையை மகன்கள் நிறைவேற்றினர்!!

திருவொற்றியூர், அப்பர்சாமி கோயில் தெருவை சேர்ந்தவர் அம்சவள்ளி (வயது 95). இவருக்கு ரவி (76) அன்பழகன்(72) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். அம்சவள்ளி தனது மகன்கள், பேரன், பேத்தி, கொள்ளு பேரன், கொள்ளுப்பேத்தி என 3 தலைமுறை குடும்ப உறுப்பினர்களுடன்…

பெண்களிடையே மாரடைப்பு அதிகரிப்பு!!

50 நாடுகளில் நடத்தப்பட்ட 15 ஆய்வின்படி இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என கண்டறியப்பட்டுள்ளது. வாந்தி, தாடை வலி மற்றும் வயிற்று வலி போன்றவை இதய நோய்க்கான பொதுவான அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் மருத்துவர்களால் அல்லது…

பெண் கர்ப்பமானதை உறுதி செய்யும் சிறுநீர் கூறு எது? 4,000 ஆண்டுக்கு முன் கண்டுபிடித்தது…

4,000 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் கர்ப்பம் தரித்திருப்பதைக் கண்டறிய என்னென்ன பரிசோதனை செய்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? இன்று, நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்றால் மிகவும் எளிதாக உங்கள் வீட்டிலேயே கர்ப்பம் கண்டறியும் கருவியை…

சூரியனின் மையப்பகுதி எவ்வளவு சூடாக இருக்கும்? எவ்வளவு தூரம் வரை நெருங்க முடியும்?!!

செப்டம்பர் 2ஆம் தேதி இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சூரியனை ஆராய்ச்சி செய்யும் தனது முதல் விண்வெளித் திட்டமான ஆதித்யா-எல்1 திட்டத்தை விண்ணில் செலுத்தவிருகிறது. இது, சூரியனின் வெளிமட்டப் பகுதியான ‘சோலார் கொரோனா’ எனப்படும்…

ஜி20 மாநாடு: தலைவர்களை வரவேற்க தயாராகும் டெல்லி – குரங்குகளுக்கு கட்-அவுட் ஏன்?

இந்தியா தலைமைத் தாங்கி நடத்தும் இந்த ஆண்டுக்கான ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்து…

யாழில். போதைப்பொருள் கடத்தலுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்ட கெப் வாகனத்துடன் ஐவர் கைது!!…

போதைப்பொருள் கடத்தலுக்காக பிரத்தியோகமாக மாற்றி அமைக்கப்பட்ட கெப் ரக வாகனத்துடனும் , ஒன்றரை கோடி ரூபாய் பணத்துடனும் ஐந்து சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் நேற்று முன்தினம்…

சந்நிதி தேருக்கு சென்றவர்களின் வீடு உடைத்து கொள்ளை!!

செல்வ சந்நிதி ஆலய தேர் திருவிழாவிற்கு சென்றவர்களின் வீடு உடைக்கப்பட்டு , பணம் மற்றும் நகைகள் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கரணவாய் பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று தமது வீட்டினை பூட்டி விட்டு நேற்றைய தினம் புதன்கிழமை…

திரைக்கு வருகிறது “புஷ்பக 27”!!

ஈழத்திலிருந்து , தயாரிக்கப்பட்ட தமிழரின் தொன்மையை தேடி செல்லும் முதல் விண்வெளித்திரைப்படமான "புஷ்பக 27" யாழ்ப்பாணத்தில் திரையிடப்படுகிறது. யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில், எதிர்வரும் 2ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் மாலை 4.30 மணியளவில்…

தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை 7 சதவீதம் அதிகரிப்பு!!

தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை 7 சதவீதம் அதிகரிப்பு சென்னையில் பால் வினியோகம் கொரோனா பாதிப்புக்கு முன்பு இருந்த நிலையை கடந்த மாதம் ஆவின் மீண்டும் எட்டி உள்ளது. பால் விற்பனை அதிகரித்து உள்ள நிலையில் அதன் கொள்முதல் குறைந்துள்ளது.…

அணுகுண்டு ரகசியங்களை சோவியத் யூனியனுக்கு கடத்திய விஞ்ஞானியை அமெரிக்கா என்ன செய்தது…

ரஷ்யா உட்பட பல நாடுகளாக தற்போது பிரிந்து கிடக்கும் தேசங்கள் முன்பு சோவியத் யூனியனாக ஒன்றாய் திகழ்ந்து வந்தன. அந்த காலகட்டத்தில் சோவியத் யூனியனால் 1953 க்கு முன், அணு ஆயுதங்களை பெற முடியாது என்று அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ…

வால்பாறை, காரமடையில் கொட்டி தீர்த்த மழை- மரம் முறிந்து நடுரோட்டில் விழுந்ததால்…

மேட்டுப்பாளையம், காரமடை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் போலவே வெயிலின் தாக்கம் சற்று அதிகமா காணப்பட்டது. இந்நிலையில் நேற்று காலையில் சூரியன் சுட்டெரித்ததுடன், பிற்பகலில் திடீரென வானம் மேகமூட்டத்துடன்…

மெகலோடன்: திமிங்கலங்களை வேட்டையாடும் ராட்சத சுறா – எவ்வளவு பெரியது தெரியுமா?!!

ஹாலிவுட் திரைப்படான 'மெக்' வெளியாகி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு காலத்தில் கடலை ஆண்ட ராட்சத சுறாவின் கதையான 'மெகலோடன்', அதன் தொடர்ச்சியைப் பெற்றது. 'மெக்' மற்றும் 'மெக் 2' திரைப்படங்களில் காட்டப்படும் இந்த கடல் உயிரினம் ஒரு காலத்தில்…

சட்டவிரோத பண பரிமாற்றத்தில் மையப்புள்ளியாக செந்தில் பாலாஜி செயல்பட்டுள்ளார்-…

கடந்த 2014-ம் ஆண்டு போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துக்கழகத்தில் டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் போன்ற பணியிடங்களுக்கு பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி…

ஆப்கானிஸ்தான் தங்க சுரங்க இடிபாட்டில் சிக்கி மூவர் பலி !!

ஆப்காகிஸ்தானில் தங்க சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் சுமார் 3 பேர் பலியாகிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இவ்விபத்து சம்பவமானது, ஆப்கானிஸ்தானின் வடக்கு தகார் மாகாணத்திற்குட்பட்ட ரஸ்தாக் எனும் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட…

வேடுவர் தலைவருடன் உயர்ஸ்தானிகர் சந்திப்பு!!

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ், ஆதிவாசி குலத் தலைவர் உறுவாரிகே வன்னியலட்டோ அவர்களை நேற்றைய (30) தினம் சந்தித்து அவர்களின் வரலாறு மற்றும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார். " ஆதிவாசி தலைவர் உறுவாரிகே…

இலங்கையில் சீனாவின் முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையம்!!

சீனாவின் சினோபெக் எனர்ஜி லங்கா தமது உத்தியோகபூர்வ முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை கொழும்பில் உள்ள மத்தேகொடவில் ஆரம்பித்துள்ளது. சந்தையில் தற்போது பெற்றோல் மற்றும் டீசலுக்கான விலையை காட்டிலும் சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலையத்தின்…

குருநகர் பகுதியில் மதுபானங்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது!! (PHOTOS)

யாழ்ப்பாணம் நல்லூர் மற்றும் குருநகர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் புலனாய்வு…

யாழ். மல்லாவியில் சாரதியிடம் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் உட்பட இருவர் கைது!!

போக்குவரத்து விதிமீறலைத் தவிர்ப்பதற்காக 15,000 ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் யாழ். மல்லாவி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் இலஞ்சம் பெறுவதற்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது…