மீண்டும் ஜனாதிபதியாகும் ரணில்: 2029ஆம் ஆண்டு நாமலுக்கு வாய்ப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றியீட்டுவதற்கு ஆதரவை வழங்கி 2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு நாமல் ராஜபக்சவை தயார்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதுவே பொருத்தமான நடவடிக்கை என சமகால…