பிரிடிஷ் கொலம்பியாவில் காட்டுத்தீ நிலை மோசமாகும் சாத்தியம்
பிரிடிஷ் கொலம்பியா மாகாணத்தில் காட்டுத்தீ பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக மாகாணத்தின் காட்டுத்தீ சேவை நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் அதிக வெப்பம், வறட்சி மற்றும் காற்று மூன்றும் சேர்ந்து தீ பரவலுக்கு…