செயற்கை நுண்ணறிவு மனித குலத்திற்கே பேராபத்து : தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கை
உலகில் வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பான ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் மனித குலத்திற்கே ஆபத்தானதாக மாறலாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு இப்போது மிகவேகமாக…