அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்: தொடரும் பதற்றம்
சிரியாவில் 2 அமெரிக்கா ராணுவத்தளங்கள் மீது ஆளில்லா விமான தாக்குதல் (ட்ரோன் )நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலில் சிலர் காயமடைந்துள்ளதுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ராணுவ பயிற்சி தளங்களில் ஒன்று…