படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல்
யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் (19.10.2023) அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தின் தலைவர்…