நிலக்கரி இறக்கும் பணி ஆரம்பித்தது !!
2023 மற்றும் 2024ஆம் ஆண்டு பருவகாலத்துக்கான முதலாவது நிலக்கரி தொகுதியயை இறக்கும் பணி நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள்…