உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது !!
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தினால் குறித்த அட்டவணை இன்று(14) வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசெம்பர்…