கேரளாவில் 3 குழந்தைகளை கொன்று கணவன்-மனைவி தற்கொலை!!
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜா வெம்பிரஞ்சன். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீஜா வெம்பிரஞ்சனுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஷாஜி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஷாஜிக்கும் ஏற்கனவே திருமணமாகி…