வங்கிக் கணக்கில் ’அஸ்வெசும’ கொடுப்பனவு !!
அஸ்வெசும' நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகளை ஜூலை மாதம் முதல் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
சமுர்த்தி மற்றும் முதியோர் உதவித்திட்டம் உட்பட தற்போது…