வேகமாக பரவும் இன்புளுவென்சா வைரஸ் தொற்று!!
சிறுவர்கள் மத்தியில் இன்புளுவென்சா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
அதிக காய்ச்சல், இருமல், தலைவலி மற்றும்…